![]() |
| வார ராசி பலன்கள்: தனுசு ராசி (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம்) |
வார ராசி பலன்கள்: தனுசு ராசி (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம்)
13-05-2025 to 19-05-2025 வார ராசி பலன்கள்
மே 13, 2025: செவ்வாய்க்கிழமை
பொது பலன்கள்
குலதெய்வ வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும். முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சகல பாக்கியங்களும் உண்டாகும்.
நிதி நிலை
கடன் பிரச்சனைகள் தீரும். தந்தை வழி சொத்துக் கைக்கு வரும். நல்லவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள்மூலம் ஆதாயம் உண்டாகும்.
தொழில் மற்றும் வேலை
தொழிலில் நல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு, மற்றும் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
குடும்பம் மற்றும் திருமணம்
திருமணப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மே 14, 2025: புதன்கிழமை
பொது பலன்கள்
இந்த நாளில் உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். வார முடிவில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். அரசாங்க அனுகூலங்கள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு உண்டாகும்.
தொழில் மற்றும் வேலை
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
குடும்பம் மற்றும் திருமணம்
கணவன்-மனைவிக்குள் சிறு சண்டை ஏற்பட்டாலும், ஒற்றுமை மீண்டும் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் இனிதே முடியும். தந்தை வழி உறவுகள்மூலம் அனுகூலம் கிடைக்கும்.
நிதி நிலை
கடன் பிரச்சனைகள் தீரும். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். சுப காரியங்கள் கைகூடும்.
மே 15, 2025: வியாழக்கிழமை
பொது பலன்கள்
தொழில் மற்றும் வேலை
குடும்பம் மற்றும் திருமணம்
நிதி நிலை
மே 16, 2025: வியாழக்கிழமை
பொது பலன்கள்
தொழில் மற்றும் வேலை
குடும்பம் மற்றும் திருமணம்
நிதி நிலை
மே 17, 2025: சனிக்கிழமை
பொது பலன்கள்
நீண்ட நாள் நினைத்த காரியம் சுலபமாக முடியும். வெளியூர் பயணங்கள் வெற்றியாகும். குழந்தைகளால் பெருமை அடையும் அற்புதமான நாள்.
தொழில் மற்றும் வேலை
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.
குடும்பம் மற்றும் திருமணம்
திருமணத் தடைகள் நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும்.
நிதி நிலை
வீடு, வண்டி, வாகன மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர் பணவரவு உண்டாகும்.
மே 18, 2025: ஞாயிற்றுக்கிழமை
பொது பலன்கள்
மனம் உற்சாகமாக இருக்கும். பூர்வீக சொத்துமூலம் பணவரவு உண்டாகும். மனக்குழப்பங்கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
தொழில் மற்றும் வேலை
வேலையில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். நண்பர்கள்மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
குடும்பம் மற்றும் திருமணம்
கணவன்-மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
நிதி நிலை
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத தனவரவு மனமகிழ்ச்சியைத் தரும். வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
மே 19, 2025: திங்கட்கிழமை
பொது பலன்கள்
ஏதோ ஒரு விதத்தில் தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சகல பாக்கியங்களும் உண்டாகும். வார முடிவில் சுப விரயங்கள் ஏற்படலாம்.
தொழில் மற்றும் வேலை
புதிய வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, மற்றும் இடமாற்றம் சிலருக்கு கிடைக்கும்.
குடும்பம் மற்றும் திருமணம்
திருமணப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
நிதி நிலை
தந்தை வழி சொந்தங்கள்மூலம் ஆதாயம் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார வளர்ச்சி தொடரும்.

Post a Comment
0Comments